விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
[https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_sample_of_articles] - இந்தப் பட்டியலின் படி தமிழில் இல்லாத முக்கிய கட்டுரையாக Giza Necropolis காட்டப்பட்டுள்ளது. எனினும் இங்கேயுள்ள பட்டியிலில் இந்தத் தலைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரையை எழுதினால் அது கட்டுரைப் போட்டியில் தகுதி பெறுமா? --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 05:29, 3 செப்டம்பர் 2013 (UTC)
 
== இப்பகுதியில் இல்லாத கட்டுரைகளை விரிவாக்கலாமா? ==
 
என் விருப்பத்தலைப்பில் குறுகிய அளவுள்ள கட்டுரைகள் இப்பட்டியலில் இல்லை. அவற்றை நான் எப்படியேனும் விரிவாக்கதான் போகிறேன். ஆனால் அவற்றை கட்டுரை போட்டியில் சேர்க்க முடியுமா? (துடுப்பாட்ட மற்றும் மற்ற விளையாட்டு ஒப்போலை அணிகள்) --[[பயனர்:Fireishere|Fireishere]] ([[பயனர் பேச்சு:Fireishere|பேச்சு]]) 15:02, 4 திசம்பர் 2013 (UTC)
Return to the project page "2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்".