உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{புதுப்பயனர்}}--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{புதுப்பயனர்}}--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 14:39, 3 சனவரி 2013 (UTC)
 
வணக்கம். விக்கியில் பங்களிக்கத் தொடங்கியுள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
 
[[அக்கரைச் சக்தி]], மற்றும் [[இரா. இரத்தினசிங்கம்]] ஆகிய இரு கட்டுரைகளிலும் நீங்கள் எழுதியதற்குப் பின் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்கவும். நீங்கள் இக் கவிஞர்கள் குறித்து [http://kavignarkal.kavignan.com/?cat=9|இப்பக்கத்தில்] தரப்பட்டுள்ள தரவுகளை அச்சு அசலாக அப்படியே தந்துள்ளீர்கள் கட்டுரைகளில். ஆனால் விக்கியில் அது பதிப்புரிமை மீறலாகும். அப்படி இருந்தால் கட்டுரைகள் நீக்கப்பட்டு விடும். அதனால், அங்கு தரப்பட்டுள்ள விவரங்களின் சாரத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை உங்கள் சொந்த நடையில் கட்டுரையில் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் உங்கள் பங்களிப்புகள் சிறப்புடன் தொடர வாழ்த்துகளுடன்--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 15:30, 4 திசம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Smathan" இலிருந்து மீள்விக்கப்பட்டது