விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
என் விருப்பத்தலைப்பில் குறுகிய அளவுள்ள கட்டுரைகள் இப்பட்டியலில் இல்லை. அவற்றை நான் எப்படியேனும் விரிவாக்கதான் போகிறேன். ஆனால் அவற்றை கட்டுரை போட்டியில் சேர்க்க முடியுமா? (துடுப்பாட்ட மற்றும் மற்ற விளையாட்டு ஒப்போலை அணிகள்) --[[பயனர்:Fireishere|Fireishere]] ([[பயனர் பேச்சு:Fireishere|பேச்சு]]) 15:02, 4 திசம்பர் 2013 (UTC)
::எனக்கும் பட்டியலில் இல்லாத பல தலைப்புகளை விரிவாக்க ஆசைதான்! போட்டியின் முதன்மை நோக்கம் ஒன்று உள்ளது. அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் அடிப்படையில், மொழிகளின் தரவரிசைப் பட்டியல் உண்டு. அதில் 25 சதவீதம் தான் தமிழ் பெற்றுள்ளது. நூறு சதவீதத்தை அடைவதற்கு ஒரே வழி, பட்டியலில் உள்ள கட்டுரைகளை விரிவாக்குவதே! இதுவே அதன் நோக்கம். பிற கட்டுரைகளுக்கு அனுமதி இல்லை என்றே நினைக்கிறேன். விதியை மீண்டும் ஒரு முறை படிக்கவும் -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:21, 4 திசம்பர் 2013 (UTC)
 
::::நன்றி [[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]]. அப்போ கட்டுரை போட்டிக்கு நான் வரவில்லை. எனக்கு பிடித்தவற்றை நான் தொடர்கிறேன்.
Return to the project page "2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்".