மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Picture added
Pictures and news added
வரிசை 30:
 
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்." எம்.ஜி.ஆர், முதல் அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், [[1978]] [[தைப்பொங்கல்|பொங்கல்]] நாளன்று இத்திரைப்படம் வெளிவந்தது. இது நூறு நாள் படமாக அமைந்தது<ref>[http://www.maalaimalar.com/2009/12/18105005/mgr.html கடைசியாக நடித்த படம்], மாலைமலர்</ref>.
 
இப்படத்தின் தொடர்சியாக மாய பின்பம் குழுமம் <nowiki>''</nowiki>[[புரட்சித் தலைவன் (இயங்குபடம்)|புரட்சித்தலைவன்]]<nowiki>'''</nowiki> என்ற முப்பரிமானப் படம் ஒன்றை அமைப்பதாக இருந்தது.<ref>http://www.rediff.com/movies/2008/dec/01mgr-in-an-animation-film.htm</ref>
[[படிமம்:புரட்சித் தலைவர்.jpg|thumb|150x150px|புரட்சித் தலைவன் (இயங்குபடம்)]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது