நட்டுவாங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பரதநாட்டிய கச்சேரியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நட்டுவாங்கம். கைத் தாளம் அல்லது கிணி கொண்டு தாளம் போடும் ஒருவர் நட்டுவனார் என அழைக்கப்படுகிறார்.<ref>http://lisayoungmusic.com/wp-content/uploads/masters/masters.pdf</ref> பொதுவாக இவரே குருவாக இருப்பார். நட்டுவனார் தாள ஜாதியுடன் இசையுடன் இசைந்து இருப்பது பரதநாட்டிய கச்சேரிக்கு இனிமை சேர்க்கும். இதற்க்கு மரக்கட்டைகளை பயன்படுத்தும் போது இது தட்டவாடி எனப்படும்.
 
[[கே ஜே சரசா]] என்பவர் முதல் பெண் நட்டுவனார் ஆவார். <ref>http://www.thehindu.com/features/friday-review/dance/dance-guru-sarasa-passes-away/article2768266.ece</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நட்டுவாங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது