சூப்பர் போல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
போட்டியின் வரலாறு
வரிசை 6:
 
இதன் மிக அதிகமான தொலைக்காட்சி நேயர்களின் காரணமாக இப்போட்டியின் போது ஒளிபரப்பப்படும் [[விளம்பரம்|விளம்பரங்களுக்கு]] கட்டணம் மிக அதிகமாக் இருக்கும். எனவே இந்நிகழ்வில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் இவற்றிற்கென சிறப்பு விளம்பரங்களை மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பர். பல நிறுவனங்களின் சிறந்த விளம்பரங்கள் இந்நிகழ்ச்சியின் போதே முதலில் ஒளிபரப்பப்படும். இத்தகைய சூப்பர் போல் விளம்பரங்களை காண்பதும் அவற்றை விமர்சிப்பதும் சூப்பர் போலின் முக்கிய அங்கமாகிவிட்டது. மேலும் போட்டியின் அரைப்பகுதி இடைவேளையில் பிரபலமான கலைஞர்களின் கலை நிகழ்ச்சியின் நடைபெறும்.
 
==போட்டியின் வரலாறு==
 
இதுவரை ஆறு வெற்றிகளை பெற்றுள்ள ''பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ்'' அணியே இப்போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாகும். ''டல்லாஸ் கவ்பாய்ஸ்'' மற்றும் ''சான் பிரான்சிஸ்கோ 49அர்ஸ்'' ஆகிய அணிகள் ஐந்து முறையும் ''கிரீன் பே பேக்கர்ஸ்'' மற்றும் ''நியூயார்க் ஜெயின்ட்ஸ்'' அணிகள் நான்கு முறையும் வாகை சூடியுள்ளன. இவற்றை தவிர பதிமூன்று வெவ்வேறு என்.எஃப்.எல் அணிகள் கோப்பையை ஒருமுறையேனும் வென்றுள்ளன. இதுவரை பத்து அணிகள் சூப்பர் போலிற்கு தகுதி பெற்றும் ஒருமுறை கூட வென்றதில்லை. நான்கு என்.எஃப்.எல் அணிகள் இதுவரை சூப்பர் போலிற்கு தகுதி பெற்றதே இல்லை.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சூப்பர்_போல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது