சூப்பர் போல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருவாக்கம்
சிNo edit summary
வரிசை 8:
 
==உருவாக்கம்==
1920ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ''தேசிய காற்பந்து லீக்''கிற்கு பெரும் சவாலாக உருவானது 1960ஆம் ஆண்டு துவக்கப்பட்ட ''அமெரிக்க காற்பந்து லீக்''. 1966ஆம் ஆண்டின் விளையட்டுப் பருவத்திற்கு முன்னர் இவ்விரு கூட்டமைப்புகளையும் ஒன்றாக இணைக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உடன்பாட்டின் படி இந்த இணைப்பு 1970ஆம் ஆண்டின் பருவத்தில் அமலுக்கு வரும். அதற்கு இடைப்பட்ட வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவத்தின் இறுதியில் இரு கூட்டமைப்பின் வாகையாளர்களும் மோதும் '''உலக வாகை'''க்கான போட்டி நடைபெறும் என திட்டமிடப்பட்டது. இதுவே '''சூப்பர் போல்''' எனும் அதிகாரப்பூரவ பெயரைப்பெற்றது. <br />
 
இணைப்பிற்கு பிறகு என்.எஃப்.எல் தன்னை இரு பிரிவுகளாக நேர்ப்படுத்திக்கொண்டது. பழைய அமெரிக்க காற்பந்து லீக் அணிகளுடன் மூன்று தேசிய காற்பந்து லீக் அணிகளை இணைத்து '''அமெரிக்க காற்பந்து மாநாடு''' எனவும், மீதம் உள்ள தேசிய காற்பந்து லீக் அணிகளை கொண்ட '''தேசிய காற்பந்து மாநாடு''' எனவும் பிரிக்கப்பட்டன. இவ்விரு பிரிவுகளிலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றின் வாகையாளர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியாக சூப்பர் போல் அமையும். <br />
முதல் இரு சூப்பர் போல் ஆட்டங்களை வென்ற ''கிரீன் பே பேக்கர்ஸ்' அணியின் பயிற்றுனர் [[வின்ஸ் லொம்பார்டி]] ஆவார். இவர் பயிற்சியில் அந்த அணி சூப்பர் போலிற்கு முந்தைய ஐந்து தேசிய காற்பந்து லீக் கோப்பைகளையும் வென்றிருந்தது. 1970ஆம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு சூப்பர் போலின் வாகையாளர் கோப்பை அவருடைய பெயரிலேயே வின்ஸ் லொம்பார்டி கோப்பை என அழைக்கப்படுகிறது.
 
முதல் இரு சூப்பர் போல் ஆட்டங்களை வென்ற ''கிரீன் பே பேக்கர்ஸ்'' அணியின் பயிற்றுனர் [[வின்ஸ் லொம்பார்டி]] ஆவார். இவர் பயிற்சியில் அந்த அணி சூப்பர் போலிற்கு முந்தைய ஐந்து தேசிய காற்பந்து லீக் கோப்பைகளையும் வென்றிருந்தது. 1970ஆம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு சூப்பர் போலின் வாகையாளர் கோப்பை அவருடைய பெயரிலேயே வின்ஸ் லொம்பார்டி கோப்பை என அழைக்கப்படுகிறது.
 
==போட்டியின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சூப்பர்_போல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது