சூப்பர் போல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொலைக்காட்சியில் சூப்பர் போல்
வரிசை 20:
==தொலைக்காட்சியில் சூப்பர் போல்==
 
உலகில் அதிக நேயர்களால் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் வருடாந்திர விளையாட்டு நிகழ்வுகளில் சூப்பர் போல் இரண்டாமிடத்தில் உள்ளது. [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] மட்டுமே இதனை விட அதிக நேயர்களைக் கொண்டுள்ளது. சராசரியாக போட்டியின் எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் அமெரிக்காவில் 80 முதல் 90 மில்லியன் மக்கள் போட்டியை தொலைக்காட்சியில் காண்பர் என நீல்சன் தொலைக்காட்சி மதிப்பீடுமதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் போட்டிக்கு முன் என்.எஃப்.எல் வெளியிடும் செய்திக் குறிப்பில், அந்த ஆண்டின் நிகழ்வை 200 நாடுகளில் உள்ள 1 பில்லியன் மக்கள் பார்க்கக்கூடும் என தெரிவிக்கப்படும். இவ்வெண்ணிக்கைகள் எவ்வளவு மக்களால் இந்நிகழ்வை தொலைக்காட்சி வாயிலாக பார்க்க வாய்ப்புள்ளது என்பதே அன்றி எவ்வளவு மக்கள் உண்மையாக பார்த்தனர் என்பதல்ல. எனினும் பல்வேறு ஊடகங்கள் இத்தகைய செய்தியை தவறாகவே புரிந்துகொள்கின்றனர். 2012ஆம் ஆண்டின் சூப்பர் போல் XLVI 111 மில்லியன் அமெரிக்க மக்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்தது. 1982ஆம் ஆண்டின் சூப்பர் போல் XVI அப்போது தொலைக்காட்சி வைத்திருந்த 49 சதவிகித வீடுகளில் பார்க்கப்பட்டது.
 
அமெரிக்காவில் அதிக நேயர்களால் பார்க்கப்பட்ட 10 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுல்நிகழ்ச்சிகளுள் நான்கு சூப்பர் போல் போட்டிகள் உள்ளன. 2012ஆம் ஆண்டின் சூப்பர் போலின் போது முப்பது நொட்களுக்கானநொடிகளுக்கான விளம்பர இடம் 3.5 [[அமெரிக்க டாலர்]]களுக்கு விற்கப்பட்டது. தற்போது இந்நிகழ்வின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சி.பி.எஸ்., ஃபாக்ஸ், என்.பி.சி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் 2014ஆம் ஆண்டின் சூப்பர் போலை ஃபாக்ஸ் தொலைக்காட்சி குழுமம் ஒளிபரப்பும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சூப்பர்_போல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது