"சூப்பர் போல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Adding Refs (edited with ProveIt))
சி
அமெரிக்காவில் அதிக நேயர்களால் பார்க்கப்பட்ட 10 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுள் நான்கு சூப்பர் போல் போட்டிகள் உள்ளன. 2012ஆம் ஆண்டின் சூப்பர் போலின் போது முப்பது நொடிகளுக்கான விளம்பர இடம் 3.5 [[அமெரிக்க டாலர்]]களுக்கு விற்கப்பட்டது<ref>{{cite web | url=http://espn.go.com/new-york/nfl/story/_/id/7544243/super-bowl-2012-commercials-cost-average-35m | title=Super Bowl 2012 commercials cost average $3.5 million | accessdate=5 திசம்பர் 2013}}</ref>. தற்போது இந்நிகழ்வின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் சி.பி.எஸ்., ஃபாக்ஸ், என்.பி.சி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது. அடுத்து வரும் 2014ஆம் ஆண்டின் சூப்பர் போலை ஃபாக்ஸ் தொலைக்காட்சி குழுமம் ஒளிபரப்பும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
74

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566256" இருந்து மீள்விக்கப்பட்டது