"சோவியத்–ஆப்கான் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,709 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 62 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''ஆப்கான் சோவியத் போர்''' (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற [[ஆப்கானிஸ்தான்]] இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற [[முஜாஹிதீன்|முகாசிதீன்]] எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுன்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரனமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான [[முஜாஹிதீன்|முகாசிதீகளுக்கு]] அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் [[ஐக்கிய இராச்சியம்]], [[சவுதி அரேபியா]], [[பாக்கித்தான்]], [[எகிப்து]], [[சீனா]] ஆகிய நாடுகளும் முகாசிதீன்களை ஆதரித்தன. பனம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொன்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கான் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.
'''ஆப்கான் சோவியத் போர்''' என்பது [[சோவியத்]] ஒன்றிய இராணுவத்திற்கும் [[ஆப்கானிஸ்தான்]] இடது சாரி அரசுக்கு எதிராக்க் கிளர்ச்சி செய்த இசுலாமிய முஜாஹிதீன் புரட்சியாளர்களுக்கும் இடையே ஆப்கானிஸ்தானில் நடந்த பத்து ஆண்டு சண்டை ஆகும். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஆப்கான் மக்களாட்சிக் குடியரசின் ஆளும் இடது சாரி அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி சோவியத் ஒன்றியம் தனது படைகளை அனுப்பியபது. முஜாஹிதீன் அமைப்பினருக்கு பனிப்போர் காலத்திய சூழ்நிலைக்கேற்ப [[அமெரிக்கா]], [[ஐக்கிய இராச்சியம்]], [[சவுதி அரேபியா]], [[பாக்கித்தான்]], [[எகிப்து]] மற்றும் வேறு சில இசுலாமிய நாடுகளிடம் இருந்து ஆதரவு கிடைத்த்து. [[லியோனிட் பிரெஷ்னெவ்]] தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது 40வது படைப்பிரிவை, '''24 டிசம்பர் 1979''' அன்று அனுப்பி வைத்த்தன் மூலம் போர் ஆரம்பமானது. [[மிக்கைல் கொர்பசோவ்]] தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு '''15 பிப்ரவரி 1989''' அன்று தனது படைகளை முழுவதுமாகத் திரும்ப்ப் பெற்றுக்கொண்டதன் மூலம் போர் முடிவுக்கு வந்தது.
 
ஆப்கான் சோவியத் போர் முடிவுக்கு வந்த்தும் ஆப்கான் அரசுக்கும் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் இடையே கடுமையான ஆப்கான் உள்நாட்டுப் போர் மூண்டது.
15 பெப்ரவரி 1989ல், [[மிக்கைல் கொர்பசோவ்]] தலைமையிலான சோவியத் ஒன்றிய அரசு தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இந்த போரின் காரனமாக 8,50,000 முதல் 15,00,000 வரையிலான ஆப்கானிய குடிமக்கள் உயிரினந்தனர். 20,00,000 அதிகமானோர் கானாமல் போனதுடன், 10 மில்லியன் மக்கள் பாக்கித்தான் மற்றும் இரான் நாடுகளில் அகதிகளாக குடிபெயர்ந்தனர். போர் முடிவுக்கு வந்த பிறகும் கூட ஆப்கான் அரசுக்கும் [[முஜாஹிதீன்|முசாகிதீன்]] அமைப்பினருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த சரிவை சந்தித்தது.
 
[[பகுப்பு:போர்கள்]]
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566505" இருந்து மீள்விக்கப்பட்டது