சோவியத்–ஆப்கான் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Under construction}}
'''ஆப்கான் சோவியத் போர்''' (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற [[ஆப்கானிஸ்தான்]] இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற [[முஜாஹிதீன்|முகாசிதீன்]] எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுன்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரனமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான [[முஜாஹிதீன்|முகாசிதீகளுக்கு]] அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் [[ஐக்கிய இராச்சியம்]], [[சவுதி அரேபியா]], [[பாக்கித்தான்]], [[எகிப்து]], [[சீனா]] ஆகிய நாடுகளும் முகாசிதீன்களை ஆதரித்தன. பனம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொன்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கான் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்–ஆப்கான்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது