சோவியத்–ஆப்கான் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Under construction}}
{{Infobox military conflict
| conflict = ஆப்கான் சோவியத் போர்
| partof = [[பனிப்போர்]]
| campaign =
| image = [[File:ASW-Title Pic.png|350px|]]
| caption = ''கடிகாரச்சுற்றில் மேலிருந்து கீழாக''-போரின் போது ஒரு சோவியத் வீரர் (1988); குனார் பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் [[முஜாஹிதீன்|முகாசிதீன்]] வீரர்கள் (1987); அமெரிக்க சனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முகாசிதீன் தலைவர்கள்; தாக்குதலுக்கான திட்டமிடலில் ஈடுபடும் ''செப்ட்னாசு'' (சோவியத் சிறப்பு படையணி) வீரர்கள் (1988)
| date = திசம்பர் 24, 1979 – பெப்ரவரி 15, 1989
({{Age in years, months, weeks and days|month1=12|day1=24|year1=1979|month2=02|day2=15|year2=1989}})
| place = [[ஆப்கானித்தான் சனநாயக குடியரசு]]
| result = செனீவா தீர்மானம் (1988)

* சோவியத் ஒன்றியத்தின் துருப்புகள் ஆப்கானித்தானை விட்டு வெளியேறின.

*ஆப்கான் உள்நாட்டு போர் தொடர்ந்தது.<ref>{{Cite book |title=Superpowers defeated: Vietnam and Afghanistan compared |first=Douglas A. |last=Borer |location=London |publisher=Cass |year=1999 |page=216 |isbn=0-7146-4851-5 }}</ref>
| combatant1 = {{flagicon|Soviet Union}} [[சோவியத் ஒன்றியம்]]

{{flagicon|Afghanistan|1980}} [[ஆப்கானித்தான் சனநாயக குடியரசு]]
| combatant2 ={{flagicon image|Flag of Jihad.svg}} [[முஜாஹிதீன்|முகாசிதீன்]]
{{flag|Pakistan}}

{{flag|United States}}<ref name='Oily'/><ref name="Brzezinski"/><ref name="Wilson"/><ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ho/time/rd/17741.htm |title="Reagan Doctrine, 1985," United States State Department |publisher=State.gov |accessdate=2011-02-20}}</ref>

{{flag|United Kingdom}}<ref name="Wilson"/><ref name="gwu.edu">[http://www.gwu.edu/~nsarchiv/coldwar/interviews/episode-17/brzezinski2.html Interview with Dr. Zbigniew Brzezinski] – (June 13, 1997). Part 2. Episode 17. Good Guys, Bad Guys. June 13, 1997.</ref><ref>{{cite book |first=Gordon| last=Corera|title= MI6: Life and Death in the British Secret Service |year=2011 |publisher=Phoenix |location=London |isbn=978-0753828335}}</ref>

{{flag|China}}<ref name=shichor>[http://books.google.co.il/books?id=GXj4a3gss8wC&pg=PA157&redir_esc=y#v=onepage&q&f=true Shichor 157–158]</ref>

{{flag|Saudi Arabia}}<ref name="Brzezinski"/><ref name="Wilson"/><ref name=crile1>{{cite book |first=George |last=Crile |title=Charlie Wilson's War: The Extraordinary Story of the Largest Covert Operation in History |publisher=Atlantic Monthly Press |year=2003 |isbn=0-87113-854-9}}</ref><ref name="SaudiArabia">[http://www.cfr.org/afghanistan/saudi-arabia-future-afghanistan/p17964 Saudi Arabia and the Future of Afghanistan]</ref>
| commander1 = {{flagicon|Soviet Union|1955}} [[லியோனிட் பிரெஷ்னெவ்|லியோனிட் பிரெசினெவ்]]
{{flagicon|Soviet Union}} [[யூரி அன்றோபவ்]]
{{flagicon|Soviet Union}} [[கான்சுடன்டைன் செர்னேகோ]]
{{flagicon|Soviet Union}} [[மிக்கைல் கொர்பசோவ்]]
{{flagicon|Soviet Union}} [[டிமிட்ரி உசுதினோவ்]]
{{flagicon|Soviet Union}} [[செர்கே சொகோலோவ்]]
{{flagicon|Soviet Union}} [[டிமிட்ரி யாசோவ்]]
{{flagicon|Soviet Union}} [[வேலன்டின் வாரன்னிகோவ்]]
{{flagicon|Soviet Union}} [[ஐகோர் ரோடியோனோவ்]]
{{flagicon|Soviet Union}} [[போரிசு குரோமோவ்]]
{{flagicon|Afghanistan|1980}} [[ஹஃபிசுல்லா அமீன்]]
{{flagicon|Afghanistan|1980}} [[பாப்ரக் கர்மல்]]
{{flagicon|Afghanistan|1980}} [[முகமது நஜிபுல்லா|முகமது நசிபுல்லா]]
{{flagicon|Afghanistan|1980}} [[அப்துல் ரசீத் தோசுதும்]]
{{flagicon|Afghanistan|1980}} [[அப்துல் காதிர் தகர்வால்]]
{{flagicon|Afghanistan|1980}} [[சாநவாசு தனை]]
{{flagicon|Afghanistan|1980}} [[முகம்மது ரபி]]
| commander2 = {{flagicon image|Flag of Jihad.svg}} [[அகமது சா மசூத்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[அப்துல் ஃகக்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[அப்துல்லா அஃசாம்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[இசுமாயில் கான்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[குல்புத்தீன் யக்மதைர்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[சலாலுதீன் அக்கானி]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[முல்லா நகீப்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[அப்துல் ரகுமான் வர்தக்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[பசல் ஃகக் முசாகித்]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[புர்ஹானுத்தீன் ரப்பானி]]
{{flagicon image|Flag of Jihad.svg}} [[உசாமா பின் லாதின்]]
| strength1 = '''சோவியத் படைகள்'''
*115,000<ref name="Nyrop1986">{{cite book |title=Afghanistan: A Country Study |last=Nyrop |first=Richard F. |coauthors=Donald M. Seekins |year=January 1986 |publisher=United States Government Printing Office |location=Washington, DC |isbn= |pages=XVIII–XXV |url=http://www.gl.iit.edu/govdocs/afghanistan/Afghanistan-Chapter1.pdf }}</ref>
'''ஆப்கன் படைகள்'''
*55,000<ref>{{cite web|author=Mark N. Katz |url=http://www.mepc.org/articles-commentary/commentary/lessons-soviet-withdrawal-afghanistan |title=Middle East Policy Council | Lessons of the Soviet Withdrawal from Afghanistan |publisher=Mepc.org |date=March 9, 2011 |accessdate=July 28, 2011}}</ref>
| strength2 = '''முகாசிதீன்'''

200,000–250,000<ref>{{cite web|author=Maxime Rischard |url=http://www.global-politics.co.uk/issue6/Stahl/ |title=Al Qa'ida's American Connection |publisher=Global-Politics.co.uk |accessdate=July 28, 2011}}</ref><ref>{{cite web|url=http://translate.google.no/translate?js=n&prev=_t&hl=no&ie=UTF-8&layout=2&eotf=1&sl=no&tl=en&u=http%3A%2F%2Fvgd.no%2Fsamfunn%2Fhistorie%2Ftema%2F1582171%2Ftittel%2Fafghanistan-sovjet-eller-usa-sterkeste%2Finnlegg%2F28408954%2F&act=url |title=Soviet or the USA the strongest |language={{no icon}} |publisher=Translate.google.no |accessdate=July 28, 2011}}</ref><ref>{{cite web|url=http://www.armytimes.com/news/2010/11/ap-afghanistan-milestone-112610/ |title=Afghanistan hits Soviet milestone – Army News |publisher=Armytimes.com |accessdate=February 15, 2012}}</ref>
| casualties1 = '''சோவியத் படைகள்:'''

14,453 பேர் கொல்லப்பட்டனர் (மொத்தம்)
*9,500 பேர் போரின் போது கொல்லப்பட்டனர்<ref name="vfw.org"/>
*4,000 பேர் காயத்தின் காரனமாக இறந்தனர்<ref name="vfw.org"/>
*1,000 பேர் விபத்து மற்றும் நோய்களின் காரனமாக இறந்தனர்<ref name="vfw.org"/>

53,753 பேர் காயமடைந்தனர்<ref name="vfw.org"/>

265 பேர் கானாமல் போயினர்<ref>{{cite web|title=Russia asks Afghanistan for help with over 200 Soviet troops missing since war in 1980s|url=http://www.foxnews.com/world/2012/10/15/russia-asks-afghanistan-for-help-with-over-200-soviet-troops-missing-since-war/|accessdate=10 July 2013|author=Associated Press|date=October 15, 2012}}</ref>

'''ஆப்கன் படைகள்:'''

18,000 பேர் கொல்லப்பட்டனர்<ref>{{cite book|url=http://books.google.com/?id=k86jifnA3oYC&pg=PA5&dq=osprey+russia+afghanistan#v=onepage&q&f=false |title=Russia's War in Afghanistan – David C. Isby, David Isby – Google Libros |publisher=Books.google.es |accessdate=February 15, 2012|isbn=9780850456912|date=1986-06-15}}</ref>
| casualties2 = '''முகாசிதீன்:'''
75,000–90,000 வரை கொல்லப்பட்டனர், 75,000க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் (தோராய மதிப்பீடு)<ref>{{cite book |url=http://books.google.com/?id=Hz5NzJtg48kC&pg=PA115&dq=soviet+afghan+war+safronov#v=onepage&q=soviet%20afghan%20war%20safronov&f=false |title=War, politics and society in Afghanistan, 1978–1992 |author=Antonio Giustozzi |publisher=Hurst |year=2000|isbn=1-85065-396-8 |quote=A tentative estimate for total mujahideen losses in 1980-02 may be in the 150–180,000 range, with maybe half of them killed.}}</ref>

| casualties3 = '''பொதுமக்கள் (ஆப்கன்):'''

850,000–1,500,000 பேர் கொல்லப்பட்டனர்<ref name="Khalidi">Noor Ahmad Khalidi, [http://www.nonel.pu.ru/erdferkel/khalidi.pdf "Afghanistan: Demographic Consequences of War: 1978-87,"] ''Central Asian Survey'', vol. 10, no. 3, pp. 101-126, 1991.</ref><ref name="Sliwinski">Marek Sliwinski, "Afghanistan: The Decimation of a People," ''Orbis'' (Winter, 1989), p.39.</ref>

5 மில்லியன் [[அகதி]]கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்தனர்

2 மில்லியன் மக்கள் கானாமல் போயினர்

3 மில்லியன் பொதுமக்கள் காயமடைந்தனர்<ref>Hilali, A. (2005). US-Pakistan relationship: Soviet Intervention in Afghanistan. Burlington, VT: Ashgate Publishing Co. (p.198)</ref>

'''பொதுமக்கள் (சோவியத் ஒன்றியம்):'''

100 பேர் வரை மரணம்

'''ஆப்கான் சோவியத் போர்''' (திசம்பர் 1979 - பெப்ரவரி 1989) என்பது சோவியத் ஒன்றியத்தின் உதவி பெற்ற [[ஆப்கானிஸ்தான்]] இடது சாரி அரசுக்கும், அமெரிக்க உதவி பெற்ற [[முஜாஹிதீன்|முகாசிதீன்]] எனப்படும் ஆப்கானிய கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற போர் ஆகும். இது சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையிலான பனிபோரின் ஒரு பகுதியாவும் கொள்ளப்படுவதுன்டு. முன்னதாக 1978ல் ஏற்பட்ட சவூர் புரட்சியின் முடிவில் அங்கு ஆப்கானித்தான் சனநாயக குடியரசு அமைக்கப்பட்டது. இந்த அரசின் இடது சாரி கொள்கை மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான நெருங்கிய உறவின் காரனமாக, தீவிர அடிப்படைவாத இசுலாமிய குழுவான [[முஜாஹிதீன்|முகாசிதீகளுக்கு]] அமெரிக்க அரசு ஆதரவளிக்கத் தொடங்கியது. மேலும் [[ஐக்கிய இராச்சியம்]], [[சவுதி அரேபியா]], [[பாக்கித்தான்]], [[எகிப்து]], [[சீனா]] ஆகிய நாடுகளும் முகாசிதீன்களை ஆதரித்தன. பனம், ஆயுதம், போர் பயிற்சி என பல உதவிகளை இந்த நாடுகள் முகாசிதீகளுக்கு அளித்தன. இதனைத் தொடர்ந்து, இவர்களை ஒடுக்க உதவுமாறு ஆப்கன் சனநாயக குடியரசு கேட்டுக்கொன்டதை அடுத்து, சோவியத் ஒன்றியம் தனது 40வது படைப்பிரிவை ஆப்கானித்தானுக்கு அனுப்பி வைத்தது. இதுவே ஆப்கான் சோவியத் போரின் ஆரம்பம் ஆகும்.

"https://ta.wikipedia.org/wiki/சோவியத்–ஆப்கான்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது