யோகான்னசு கெப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வாழ்க்கை: *உரை திருத்தம்*
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
தனது வழிகாட்டியான மைக்கல் மீசுடிலினின் துணையுடன், கெப்லர் தனது ஆக்கத்தை வெளியிடுவதற்கு, துபிங்கென் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொண்டார். எனினும் அதில் காணப்பட்ட பைபிளைப் பற்றிய விமர்சனங்களை நீக்கவும், கொப்பர்நிகசின் முறைமை மற்றும் கெப்லரின் புதிய சிந்தனைகள் பற்றி இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கங்களைச் சேர்க்கவும் நிர்வாகம் உத்தரவிட்டது. ''மைஸ்டிரியம்'', 1596ன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. [[1597]]ல் முற்பகுதியில் அதன் பிரதிகளை தனது ஆதரவாளர்களுக்கும், பிரபல வானியலாளர்களுக்கும் அவர் அனுப்பினார். இந்நூல் பெரியளவில் பிரபலமாகாவிட்டாலும், கெப்லரை ஒரு திறமையான வானியலாளராகக் காட்டுவதில் அது வெற்றி பெற்றது.<ref>Caspar. ''Kepler'', pp.65–71.</ref>
 
=== அறிவியற் பணி ===
== வேலை ==
==== கெப்லரின் விதிகள் ====
=== அறிவியற் பணி ===
==== கெப்லரின் விதிகள் ====
{{main|கெப்லரின் கோள் இயக்க விதிகள்}}
 
கோள்களின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை கெப்லர் கண்டுபிடித்தார்.
 
==== 1604 சூப்பர்நோவா ====
[[படிமம்:Keplers supernova.jpg|thumb|251px|left|Remnant of Kepler's Supernova [[SN 1604]].]]
 
"https://ta.wikipedia.org/wiki/யோகான்னசு_கெப்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது