ஸ்டீவன் சோடர்பெர்க் (இயக்குனர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
}}
'''ஸ்டீவன் சோடர்பெர்க்''' ([[ஆங்கிலம்]]: Steven Andrew Soderbergh) அமெரிக்காவைச் சார்ந்தவர். இவர் 1963 ஆம் வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் தியதி பிறந்தவர். இவர் திரைப்பட இயக்குனர், திரைபடத் தயாரிப்பாளர், திரைப்பட படத்தொகுப்பாளர், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார். இவர் 1989 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
 
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_சோடர்பெர்க்_(இயக்குனர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது