"சோவியத்–ஆப்கான் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(→‎1979 - 1980: படிமம் இணைப்பு)
==முகாசிதீன்களின் எதிர்ப்பு==
 
[[File:Afghanistan insurgency 1985.png|thumb|right|200px|ஆப்கனில் இருந்த வெவ்வேறு முகாசிதீன் குழுக்கள்]]
ஆப்கனில் கம்யூனிச அரசை எதிர்த்து பல கிளர்ச்சிக் குழுக்கள் தோன்றின. பிரதேசவாரியாக வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்டவையாக இவை இருந்த போதிலும், இசுலாமிய எழுச்சி மற்றும் கம்யூனிச எதிர்ப்பு என்பனவற்றில் இவை அனைத்தும் ஒத்திருந்தன. இவர்களுக்கு பல உலக நாடுகளும் மறைமுகமாக உதவி செய்தன. அவற்றுள் [[அமெரிக்கா]] மற்றும் [[சவுதி அரேபியா]] ஆகிய இரண்டும் அதிக அளவில் பொருளாதார உதவிகளை செய்தவை. கூடவே [[எகிப்து]], [[துருக்கி]], [[இங்கிலாந்து]], [[சுவிட்சர்லாந்து]] ஆகிய நாடுகள் ஆயுதங்கள், ஏவுகனைகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆகியவற்றை கொடுத்து உதவின. [[சீனா]]வும் [[கரந்தடிப் போர்]] முறைக்கு உதவுக்கூடிய பல ஆயுதங்களைக் கொடுத்தது. இவ்வாறு கொடுக்கப்பட்ட உதவிகள் அனைத்தும் பாக்கித்தானின் உளவு அமைப்பான [[சேவைகளிடை உளவுத்துறை|ஐஎசுஐ]] மூலமாக பல்வேறு முகாசிதீன் அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அமெரிக்கா அரசால் இவர்களுக்கு செலவுசெய்யப்பட்ட தொகையானது, சிஐஏ வரலாற்றிலேயே ஆகக் கூடியதாக இருந்தது. மேலும் சோவியத் ஒன்றியத்தின் இருந்த எல்லைப் பிரட்சனை காரனமாக, [[சீனா]]வும் இவர்களுக்கு உதவியது. ஆரம்பத்தில் பாக்கித்தானில் வைத்து கிளர்ச்சியாலர்களுக்கு பயிர்ச்சியளித்த சீனா, பின்பு சீனாவுக்கே அதன் முக்கிய வீரர்களை அழைத்து பயிர்ச்சி கொடுத்தது.
 
==போரின் போக்கு==
2,590

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566629" இருந்து மீள்விக்கப்பட்டது