ஐஓஎஸ் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
சிNo edit summary
வரிசை 1:
'''ஐஓஸ்ஐஓஎஸ் 7''' எனப்படுவது [[அப்பிள் கணினி|அப்பிள் நிறுவனத்தினால்]] [[ஐஓஸ்ஐஓஎஸ்]] 6 இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ஒரு [[நகர்பேசி]] இயங்குதளப் பதிப்பாகும். ஜூன் 10, 2013 அன்று இந்த இயங்குதளப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதுடன், செப்டம்பர் 18, 2013 அன்று பொதுப் பாவனைக்காக வெளியடப்பட்டது. பல செயற்பாடு மாற்றங்களைக் கொண்டிருப்பதுடன், பயனர் இடைமுகம் ஐஓஸ்ஐஓஎஸ் 6இல் இருந்து பெருமளவில் மாறுபட்டுள்ளது.
 
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐஓஎஸ்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது