ஐஓஎஸ் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜெ.மயூரேசன், ஐஓஸ் 7 பக்கத்தை ஐஓஎஸ் 7 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: எழுத...
வடிவமைப்பு
வரிசை 9:
 
அக்டோபர் 28ம் திகதி ஐஓஸ் 7 பதிப்பின் புதிய ஒரு பதிப்பை அப்பிள் வழங்கியது. இந்த பதிப்பின் மூலம் சிலர் ஐஓஸ் 7 ஐப் பயன்படுத்தும் போது தமக்கு ஏற்பட்டதாக் குறிப்பிட்ட motion sickness இற்கான தீர்வு வழங்கப்பட்டு இருந்தது.
 
==வடிவமைப்பு==
ஐஓஎஸ் 7இன் பயனர் இடைமுகம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த மாற்றம் ஐஓஎஸ் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து பார்க்கும் போது இடம்பெற்ற மிகப்பெரிய மாற்றமாக கணிக்கப்படுகின்றது.
 
ஐஓஎஸ் 7 இன் செயலிளிற்கான ஐகான்களை அப்பிளின் சந்தைப்படுத்தல் பிரிவு அமைத்ததுடன் அவற்றை அமைப்பதற்காக நிறத்தெரிவுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை மூலம் ஐஓஎஸ் 6இன் ஐகான்களில் இருந்து இந்த இயங்கு தளத்திற்கான ஐகான்கள் பெருமளவில் மாறுபட்டிருந்தன.
 
{{translate}}
"https://ta.wikipedia.org/wiki/ஐஓஎஸ்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது