"பிரம்மஞான சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

581 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==இலச்சினை விளக்கம்==
===ஓம் என்ற எழுத்து===
[[படிமம்:Theosophical Society Seal.jpg|right]]
இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுத்து (ஓம்) இந்து, புத்த மற்றும் பிற மதங்களாலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தைக் குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. <ref>http://www.theosophical.ca/books/TheosophicalSeal_AMCoon.pdf</ref>
===ஸ்வஸ்திக் சின்னம்===
வலப்புறமாக சுற்றும் வகையில் அமைந்துள்ள சிலுவை போன்ற அமைப்பு. பரிணாம வளர்ச்சியின் அடைப்படையில் சக்தி ஒரு இடத்தில் சேர்ந்து பின்பு பிறரும் என்பதற்கான தத்துவத்தை குறிக்கிறது.
 
==தலைமையகம்==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566837" இருந்து மீள்விக்கப்பட்டது