"பிரம்மஞான சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

987 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
===சர்ப்பம்===
பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.<ref>https://en.wikipedia.org/wiki/Serpent_(symbolism)</ref>. பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்ச்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
 
===இரண்டு முக்கோணங்கள்===
இந்திய சாஸ்திரங்களில் இது ஸ்ரீ யந்த்ரா அல்லது சத்கோண சக்கரம் என்றழைக்கப்படுகிறது. இது ஆறு புள்ளிகளை கொண்ட நட்சத்திர வடிவம் கொண்டுள்ளது. இது பல ஜுடையிசம், இந்து மதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதத்தை பொறுத்த வரையில் தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி எனவும், இந்து மதத்தில் சிவா, விஷ்ணு மற்றும் பிரம்மா எனவும் குறிப்பிடுகின்றனர்.
 
==தலைமையகம்==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566869" இருந்து மீள்விக்கப்பட்டது