"பிரம்மஞான சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

920 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Adyar TG.jpg|thumb|அடையார் பிரம்ம ஞான சபையின் தலைமையிடம், 1890.]]
19 டிசம்பர் 1882 அன்று அடையார் பிரம்ம ஞான சபையின் தலைமையிடமானது.<ref>http://www.blavatskyarchives.com/hodgson11.htm The Theosophical Society. Russian Intrigue or Religious Evolution?</ref>. சென்னை அடையார் திரு.வி.க. பாலத்திற்கு அருகே சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம ஞான சபையின் சர்வதேச தலைமையகம் அமைந்துள்ளது.<ref>Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1</ref>
 
==அன்னி பெசண்ட் அம்மையாரின் பங்கு ==
பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்) பின்வரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் [[அன்னி பெசண்ட்]] அம்மையார்:
#ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன்
#பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன்.
#பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்
 
==கிளைகள்==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1566957" இருந்து மீள்விக்கப்பட்டது