இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி Yokishivam பயனரால் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)...
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 26:
}}
 
'''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)''' (Communist Party of India (Marxist)) [[இந்தியா]]விலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் [[அரசியல் கட்சி]] ஆகும். இந்த கட்சி [[கேரளா]], [[மேற்கு வங்கம்]] மற்றும் [[திரிபுரா]] ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சிபிஎம் என்றும் அழைக்கப்படுகிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]]யின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி [[திரிபுரா]] மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இந்த கட்சி [[முதலாளித்ததுவம்முதலாளித்துவம்]], [[பேரரசுவாதம்]] மற்றும் [[உலகமயமாதல்|உலகமயமாக்கல்]] ஆகியவற்றை எதிர்த்துவருகிறது.
 
==வரலாறு==