எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
அவருடைய மொத்த அனுபவமும் [[1946| 1946 க்குப்]] பின் ஒரு நல்ல நாடகக் குழுவை ஏற்று நடத்துவதற்கான திறமையையும் துணிவையும் கொடுத்திருக்கிறது.
 
"கலைவாணர்" [[என். எஸ். கிருஷ்ணன்]] லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை [[என். எஸ். கிருஷ்ணன்|என். எஸ். கே.]] நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார். [[1950|1950க்குப்]] பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் சகஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் சகஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் [[ஆர். முத்துராமன்]], [[தேவிகா]], [[எஸ்.என். லட்சுமி]] முதலியவர்களைக் குறிப்பிடலாம்.
 
==சுதந்திர போராட்ட உணர்வு==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சகஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது