லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நீக்கப்பட்ட படிமம் மாற்றம்
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 41:
லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/angelus/1997/documents/hf_jp-ii_ang_19971019_en.html Vatican website: Proclamation as Doctor of the Church]</ref><ref>CatholicForum.com: Patron Saints Index: [http://www.catholic-forum.com/saints/saintt02.htm Thérèse of Lisieux] Retrieved on 1 அக்டோபர் 2006
</ref>
== பிறப்பு ==
தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் லூயிஸ்-செலின் தம்பதியரின் 9-வது குழந்தையாக பிறந்தார். தனது சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று , 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.
 
==சிறு வழியைக் கண்டுபிடித்தல்==
"https://ta.wikipedia.org/wiki/லிசியே_நகரின்_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது