எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சகஸ்ரநாமம் மரணம்: மேற்சான்றுகள்
திருத்தம்
வரிசை 1:
 
{{wikify}}
'''எஸ். வி. சகஸ்ரநாமம்''' (நவம்பர் 29, 1913 - பெப்ரவரி 19, 1988) ஓர் சிறந்த நாடகக் கலைஞர். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் [[சங்கீத நாடக அகாதமி விருது]] பெற்றவர். 200க்கும் மேற்பட்ட [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவற்றில் மேனகா, பராசக்தி, குலதெய்வம், ஆனந்த ஜோதி, நல்ல தம்பி, போலீஸ்காரன் மகள், படித்தால் மட்டும் போதுமா, சிங்காரி, மர்மயோகி, பூம்பாவை, மணமகள், கண்கள், உரிமைக்குரல், நாலுவேலி நிலம், அல்லி பெற்ற பிள்ளை என்பன குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சகஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது