"ஹேமார்க்கெட் படுகொலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|caption = 1886 இல் தொழிலாளர்கள் கூடி‍ ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போது‍ போலீசார் துப்பாக்கிச் சூடு‍ நடத்தினர்.<ref>[http://www.chicagohs.org/dramas/act2/tragedyEnacted/momentOfTruth_f.htm Act II: Let Your Tragedy Be Enacted Here, Moment of Truth],</ref>
| goals = [[8 மணி நேர வேலை]]
| methods = [[வேலை நிறுத்தம்|Strikes]], [[எதிர்ப்புப் போராட்டம்]], [[Demonstration (people)|Demonstrations]]
| status =
| result =
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே 4 ஆம் நாள், இரவு 08.30 மணியளவில் [[சிக்காகோ]] வில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர்கள். தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். <br />
 
இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.<ref>{{cite magazine |magazine= புதிய உலகு‍|last= முப்பால்|first= மணி|title= ஹேமார்க்கெட் நினைவுச் சின்னம்|publicationplace= சென்னை|location= சென்னை|volume= 1|issue= 2|accessdate= டிசம்பர் 07, 2013}}</ref>
<ref>
{{cite magazine
|magazine= புதிய உலகு‍
|last= முப்பால்
|first= மணி
|title= ஹேமார்க்கெட் நினைவுச் சின்னம்
|publicationplace= சென்னை
|location= சென்னை
|volume= 1
|issue= 2
|accessdate= டிசம்பர் 07, 2013
}}
</ref>
 
== நினைவுச் சின்னம் ==
1,003

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1567638" இருந்து மீள்விக்கப்பட்டது