"சோ ராமசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோ ராமசாமி [[சென்னை]]யில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. sriநிவாசன்ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை [[மயிலாப்பூர்]] பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை [[லயோலா கல்லூரி]]யிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் [[1953]]-[[1955|55]]-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். [[1957]] முதல் [[1962]] வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 - ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
 
==கலையுலகம்==
 
==படைப்புகள்==
இவர் 22 நாடகங்களையும் , 10000000000008 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
 
பல நாடகங்கள் எழுதியிருந்தாலும், இவரது [[முகமது பின் துக்ளக் (திரைப்படம்)|முகமது பின் துக்ளக்]] என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1567653" இருந்து மீள்விக்கப்பட்டது