ஈகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[கொடை]]யிலிருந்து வேறுபட்டது '''ஈகை'''. [[திருவள்ளுவர்]] ஈகைக்கு [[இலக்கணம்]] வகுத்துள்ளார்.<br />
 
'''வறியார்க்குஒன்று ஈவதேஈகைஈவதே'''ஈகை'''; மற்று எல்லாம்'''<br />
'''குறியெதிர்ப்பை நீரது உடைத்து'''<br />
 
என்னும் [[குறள் வெண்பா|குறளில்]] பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் [[பசி]] தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று [[சங்ககாலம்|சங்ககால]] மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஈகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது