அயோடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் அயோடின்}}
'''அயோடின்''' அல்லது '''ஐயோடின்''' ([[ஆங்கிலம்]]: Iodine ({{IPA2|ˈaɪəˌdaɪn}}, {{IPA|/ˈaɪəˌdɪn/}}, அல்லது {{IPA|/ˈaɪəˌdiːn/}}; [[கிரேக்க மொழி]] |''iodes'' "கருசெந்நீலம்") ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் குறியீடு {{Chem|I}}. இதன் [[அணுவெண்]] 53 மற்றும் இதன் [[அணுக்கரு]]வில் 76 [[நொதுமி]]கள் உள்ளன. அயோடின் [[ஹாலஜன்]] குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது). இது ஹாலஜன்களிலேயே [[ஆஸ்ட்டட்டைன்|ஆஸ்ட்டட்டைனுக்கு]] அடுத்தாற்போல் உள்ள குறைந்த எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு உள்ள தனிமம். அயோடின் பெரும்பாலும் [[மருத்துவம்]], [[ஒளிப்படக்கலை]], [[நிறச்சாயம்|நிறச்சாய]]த் தொழில் போன்றவற்றில் பயன்படுகின்றது. பெரும்பாலான உயிரினங்களிலே இது ஓர் [[இம்மியப் பொருள்|இம்மியப் பொருளாக]] காணப்படுகின்றது.
|