அயோடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
[[File:IodoAtomico.JPG|thumb|left|150px|சூடுபடுத்தப்பட்ட அயோடின் கரைசல்]]
 
அயோடின் சாதாரணமாக இருக்கும் பொழுது கரு நீல நிறமாக இருக்கும். அதனை சூடு படுத்தும் பொழுது ஊதா நிறமாக இது மாறுகின்றது<ref>{{cite book| title = Merck Index of Chemicals and Drugs, 9th ed| year = 1976| isbn=0-911910-26-3| editor = Windholz, Martha; Budavari, Susan; Stroumtsos, Lorraine Y. and Fertig, Margaret Noether| publisher = J A Majors Company}}</ref> Polar solutions are brown, reflecting the role of these solvents as [[Lewis base]]s, while nonpolar solutions are violet, the color of iodine vapor.<ref name="Greenwood">{{Greenwood&Earnshaw2nd|page=807}}</ref> .அயோடின் 113.7 ° C இல் உருகும். போலார் கரைசலுடன் இது சேரும்பொழுது அயோடின் மின் கடத்தும் தன்மையிணைப் பெறும். தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20&nbsp;°C) ஒரு கிராம்தான் கரைகின்றது. 50&nbsp;°C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது.அயோடின் அதிக எலக்ட்டரான் அடர்த்தி கொண்ட தனிமம் ஆகும். இது ஹாலேஜன் குடும்பத்தை சார்ந்தது ஆகும். இது உலேகமல்லாத வகையை சார்ந்தது ஆகும்.அயோடின் ஆக்சிஜன் அணுக்களை வெளியேற்றப்(oxidizing agent) பயண்படுகிறது . அயோடின் காரங்களுடன் இணைந்து வினைபுரிந்து அயோடைடுகளை உருவாக்குகிறது.
 
==கட்டமைப்பு மற்றும்பிணைப்பு==
வரிசை 61:
==அயோடினின் பயன்பாடுகள்==
 
அயோடின் அசிட்டிக் அமிலம் செய்யப்பயன்படும் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. விலங்குகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அயோடின் பயன்படுகிறது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
இது மூளை வளர்ச்சிக்கு உத்வுகின்றது.
 
==தீமைகள்==
 
அயோடினால் பல தீமைகளும் விளைகின்றன. அணுக்கரு பிளவின் போது வெளிப்படும் அயோடின் காற்றுடன் கலந்து , புற்று நோயினை உண்டாக்குகின்றது.தைராய்டு நோயினை விளைவிக்கின்றது. அயோடின் தோல் எரிச்சலைத்தரும் . அதன் ஆவியை நுகர்ந்தால் நுரையீரலில் எரிச்சல் உண்டாகும் . 2-3 கிராம் அயோடினினால் ஒரு மனிதனைக் கூட கொல்ல முடியும் . அயோடைடுகள் மிகவும் நச்சு தன்மை கொண்டது ஆகும்.
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/அயோடின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது