பெக்கெரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''பேக்குரெல்''' அலல்து '''பெக்கரல்பெக்கெரல்''' ( '''becquerel''' (குறி '''Bq''') (ஆங்கில ஒலிப்பு: 'be-kə-rel) என்பது [[கதிரியக்கம்|கதிரியக்கத்தின்]] அளவை அளவிடப் பயன்படும் [[அனைத்துலக முறை அலகுகள்]] வழி தருவித்த ஓர் அலகு. ஒரு பெக்கரல் அல்லது பேக்குரெல்பெக்கெரல் என்பது ஒரு நொடியில் ஓர் அணுக்கருத் துகள் சிதையும் விளைவால் ஏற்படும் கதிரியக்க விளைவைக் குறிக்கும். எனவே இதன் பண்பலகு நொடி<sup>-1</sup> (தலைகீழ் நொடி அல்லது நொடி கீழ்வாயாக இருத்தல்) ஆகும் . இந்த பேக்குரெல் அல்லது பெக்கரல் என்னும் அலகின் பெயர் [[பியர் கியூரி]], [[மேரி கியூரி|மாரீ கியூரியுடன்]] தானும் 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற [[என்றி பெக்கெரல்|என்றி பெக்கரல்]] என்பவரின் பெயரால் வழங்குகின்றது. கதிரியக்கத்தைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
ஒரு குறிப்பிட்ட நிறை (திணிவு) உள்ள கதிரியக்கப் பொருளில் இருந்து வெளியாகும் பெக்கரல் அளவு காலத்தால் மாறுபடும். எனவே குறைந்த நேரமே இயங்கும் ஓரிடத்தான்கள் (ஐசோடொப்புகள்) நேரம் பதிவிட்டுக் குறிப்பிடப்பெறும், இதைக்கொண்டு முன்போ பின்போ தேவைப்படும் காலத்தைக் கணக்கிடலாம். சராசரி மாந்த உடலில் இருந்து [[பொட்டாசியம்-40]] என்னும் கதிரியக்க ஓரிடத்தாலில் இருந்து 4400 பெக்கரல் வெளியாகின்றது. இது இயற்கையாகக் கிடைக்கும் கதிரியக்க ஓரிடத்தான் (இதன் அரைவாழ்வு 1.248{{e|9}} ஆகும்)
"https://ta.wikipedia.org/wiki/பெக்கெரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது