உணவுப் பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
உணவுக் கால்வாய் வழியாக [[உடல்|உடலுக்குள்]] நுழையும் [[நுண்ணுயிரி|நுண்ணுயிரிகளின்]] நேரடித் [[தொற்றுநோய்|தொற்று]] மற்றும் அவை சுரக்கும் நச்சுப் பதார்த்தங்களின் விளைவாக ஏற்படும் நோய்கள்[[நோய்]]கள் ‘உணவினால் பரவும் நோய்கள்’ என்று வரையறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நபருக்குமான உணவினால் வரும் நோய்த்தொற்று அபாயம் அவரின் பொதுச் [[சுகாதாரம்|சுகாதாரப்]] பழக்க வழக்கங்களில் பிரதானமாகத் தங்கி உள்ளது. உணவினால் பரவும் நோய்கள் ஓர் அதிகரித்துவரும் பாரதூரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். இது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை வேறுபாடின்றிப் பாதிக்கும் சுகாதாரச் சவாலாகும்.
 
[[பகுப்பு:சுகாதாரம்]]
"https://ta.wikipedia.org/wiki/உணவுப்_பாதுகாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது