"கான்ராடு ஹால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கான்ராடு ஹால்''' ([[ஆங்கிலம்]]: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி [[பிரான்சு]] நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்<ref>[http://www.thefreelibrary.com/Top+10+Most+Influential+Cinematographers+Voted+on+by+Camera+Guild.-a0108995062 "Top 10 Most Influential Cinematographers Voted on by Camera Guild," October 16, 2003.] Retrieved January 28, 2011.</ref>. இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1568109" இருந்து மீள்விக்கப்பட்டது