குடியரசு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 35:
மற்றவர்கள் தங்கள் சுயத்தாலும் உடலாலுமே கட்டுப்படுத்தப்படுவர்; மனதால் அல்ல.
படைவீரர்கள் தங்கள் மனம் கூறுவதைக் கேட்க மாட்டார்கள்; பணியாளர்கள் மனம் மற்றும் சுயம் கூறுவதையும் கேட்க மாட்டார்கள்.
இதனால் மெய்யியலாளர்களே அரசாட்சி செய்ய வேண்டும்.மற்றவர்கள் படைவீரர்களாகவும் பணியாளர்களாகவுமே இருக்க வேண்டும்.
==உள்ளடக்க கட்டமைப்பு==
''குடியரசு'' நூலின் உள்ளடக்கம் குறித்து பலவித பொருள் விளக்கங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை கீழே காணலாம். இவை முழுமையான உள்வாங்கலைக் கொண்டவையாக இல்லாதிருக்கலாம்; ஆயினும் தற்கால புரிதலுக்கு ஒர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
 
===பெர்ட்ரண்டு ரசல்===
1945இல் வெளியான ''மேற்கத்திய மெய்யியலின் வரலாறு'' (A History of Western Philosophy) என்ற தமது நூலில் [[பெர்ட்ரண்டு ரசல்]] ''குடியரசு'' மூன்று பாகங்களைக் கொண்டதாக அடையாளம் கண்டார்:<ref>[[பெர்ட்ரண்டு ரசல்]], ''[[History of Western Philosophy (Russell)|History of Western Philosophy]]'', begin of Book I, part 2, ch. 14.</ref>
# நூற்தொகுதி I–V: ''நீதி''யை வரையறுப்பதிலிருந்து விலகி ஆதர்ச சமூகத்தை விவரிக்கும் ''யுடோப்பியா'', காவலர்களுக்கான கல்வி;
# நூற்தொகுதி VI–VII: ஆதர்ச சமூகங்களின் ஆதர்ச அரசர்களாக “மெய்யியலாளரை” வரையறுக்கிறது;
# Books VIII–X: நடைமுறை [[அரசாங்கம்|அரசு அமைப்புக்களின்]] நல்லன, அல்லனவற்றை ஆய்கிறது.
 
இரண்டாம் பாகத்தின் மையக்கருத்து ''[[குகை உருவகம்]]'' (Allegory of the Cave) என்ற கதையிலும் பிளேட்டோவின் பிற ஆக்கங்களிலும் படிந்துள்ளது. மூன்றாம் பாகம் ஐந்து வகையான ஆட்சிகள் குறித்து விவாதிக்கின்றன.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது