விக்கிப்பீடியா:பிழை திருத்துவது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.217.170.122ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களில் ஏதேனும் பிழை உள்ளதாகக் கருதுகிறீர்களா? இந்தப் பிழைகளை நீங்களே திருத்த முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் நீங்களும் பிழை திருத்தங்களைச் செய்யலாம்!!
[[படிமம்:edit box.png|thumb|400px|right]]
 
* கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" (Beta பதிப்பு என்றால் "மூலத்தைத் தொகு") எனும் பொத்தானை அழுத்துங்கள்.
* தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் கண்டறிந்த எழுத்துப் பிழை, தகவல் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றை நீங்களே திருத்துங்கள்.
*பிழைகளைத் திருத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள '''இப்பக்கத்தைச் சேமிக்கவும்''' என்ற பொத்தானை அழுத்துங்கள்.