தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இலத்திரனியல்]] கருவிகளை, பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் தொழிற்துறை '''தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை''' எனப்படும். இலத்திரனியல் தொழிற்துறை ஒரு உயர்தொழிநுட்பத் தொழிற்துறை ஆகும். தமிழ்நாட்டு இலத்திரனியல் தொழிற்துறை முதிர்ச்சி பெற்ற ஒரு தொழிற்துறை இல்லை. <ref> ELECTRONICS INDUSTRY - H Chandalia, Secretary, South India Radio and Electronic Trade Association, on the electronic industry in Tamil Nadu. [http://www.chennaibest.com/cityresources/Electronics/electronicsindustry.asp] "Even after other industries like the automotive and software industries have attracted investments, electronics, as far as manufacturing is concerned, has not attracted any major investment at all." </ref>
தமிழ்நாடு [[மின்னணுவியல்]] தயாரிப்பு துறையில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் [[நோக்கியா]], [[மோட்டோரோலா]], சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, [[டெல்]] ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து தயாரிக்கிறது.<ref>[http://www.dell.com/learn/in/en/incorp1/corp-comm/about-dell-india-country Dell India Details]</ref><ref>[http://www.pcworld.com/article/135221/article.html Dell India Details pcworld article]</ref>. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது<ref>[http://www.samsung.com/in/news/presskit/samsung-s-state-of-the-art-refrigerator-manufacturing-factory-at-sriperumbudur-inaugurated samsang chennai inaguration details]</ref>. நோக்கியா வருடத்தில் தொராயமாக 25,00,000 கைப்பேசிகளை சென்னையில் இருந்து தயாரிக்கிறது.
 
சமீபகாலமகத்தான் சில பன்னாட்டு நிறுவனங்கள் இலத்திரனியல் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைத்து வருகின்றன. இவற்றுள் Nokia, Flextronics, Motorola, Foxconn, Dell Ericsson அடங்கும்.
 
வீடியொக்கான் நிறுவனம் மானாமதுரையில் குளிர்சாதன பெட்டி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்க விருக்கிறது<ref>[http://economictimes.indiatimes.com/news/news-by-industry/cons-products/electronics/Sipcot-allots-70-acres-to-Videocon-for-Rs-2k-cr-plant-in-TN/articleshow/5366974.cms Economic times News on videocon plant in TN]</ref>.
 
== மேற்கோள்கள் ==