பெரியார் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
விக்கிப்படுத்துதல்
வரிசை 41:
பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசால் ]] நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி [[பெரியார்]] பெயரிடப்பட்டது. [[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை|பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின்]] அங்கீகாரம் பெற்றது.
 
==வரலாறு:==
பெரியார் பல்கலைகழகம் தமிழக அரசால் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்பொழுது வர்த்தகம், புவி அமைப்பியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று துறைகள் தொடங்கப்பட்டன. முதல் துணை வேந்தராக திரு. டி ஜெயக்குமார் அவர்களும், முதல் பதிவாளராக திரு.வேலுசாமி நல்லியன் அவர்களும் இருந்தனர்.
 
==நிர்வாகம்:==
சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. [[பல்கலைக்கழக மானியக் குழு]]வின் 12 (பி) 2007- ல் என் எ எ சி இன் B + தர அங்கீகாரம் பெற்றது.
 
==பல்கலைக்கழக துறைகள்:==
{{Gallery
|title=பெரியார் பல்கலைக்கழகத்தின் உட்புறச் சாலைகள்
"https://ta.wikipedia.org/wiki/பெரியார்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது