பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தென்காசியாரே, என் கட்டுரைகளை சரிப்பார்த்து என்னை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி, விக்கிபீடியாவில் கட்டுரைகளை தொகுப்பது எனக்கு இதுவே முதல் முறை, உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள "பெயரளவில்" தமிழனாக இல்லாது, "செயலளவில்" மட்டும் தமிழனாக இருப்பது சிறப்பு.
"பெயரிலும்", "செயலிலும்" இரண்டிலுமே தமிழனாக இருப்பதே மிகச்சிறப்பு. எனும் சொலவடை என்னை மிகவும் கவர்ந்தது அதை கண்ட பிறகு என்னுள் உறங்கி கொண்டிருந்த தமிழன் தானகவே எழுந்து கட்டுரைகளை தொகுத்து விட்டான். தமிழுக்கு தொண்டு செய்ய எனக்கு இது ஒரு ஊக்கமாக இருக்கும். என் புகைப்பட கோப்பை என் பயனர் பக்கத்தில் பதிவேற்றி விட்டேன்.
கோவையில், ஈச்சனாரி எனும் இடத்தில் உள்ள ரத்தினம் கல்லூரியில் நான் பயில்கிறேன். -- [[பயனர்:Ashokg15|அசோக் ராஜ்]] ([[பயனர் பேச்சு:Ashokg15|பேச்சு]]) 06:0607, 8 திசம்பர் 2013 (UTC)
146

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1568513" இருந்து மீள்விக்கப்பட்டது