மத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
[[இந்தியா|இந்தியாவின்]] மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் '''மத்தளம்'''. நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம். பலவையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் [[ஸ்ருதிசுருதி|ஸ்ருதியைசுருதியை]] மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை (drumheads) இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.
 
{{தமிழிசைக் கருவிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/மத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது