"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,081 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
}}
'''நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]] -&nbsp;– [[ஆகத்து 25]], [[2012]]) ஒரு அமெரிக்க [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரரும்]] [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதர்மனிதரும் ஆவார். இவர்அத்தோடு ஒரு அமெரிக்கஇவர் [[விண்ணோடிவான்வெளிப் பொறியியல்|வான்வெளிப் பொறியியலாளர்]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் ஆவார்போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். [[1969]]ஆம்ஸ்ட்ரோங், [[சூலைவிண்வெளி வீரர்|விண்வெளி 20வீரராக]] இல்வருவதற்கு அமெரிக்காவின்முன்னர் [[அப்போலோஐக்கிய -அமெரிக்கக் 11]]கடற்படை|ஐக்கிய விண்கலத்தில்அமெரிக்கக் [[எட்வின் ஆல்ட்ரின்கடற்படையில்]], அதிகாரியாக இருந்து [[மைக்கேல்கொரியப் கொலின்ஸ்போர்|கொரியப் போரில்]] ஆகியோருடன்பணியாற்றினார். பயணித்தபோரின் ஆம்ஸ்ட்றோங்பின்னர் முதலில்பெர்டூ சந்திரனில்பல்கலைக்கழகத்தில் காலடிதனது வைத்தார்.இளங்கலைப் இவரைத்பட்டத்தைப் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார்பெற்றுக்கொண்டார்.
 
[[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார்.
 
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1568857" இருந்து மீள்விக்கப்பட்டது