"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,343 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| insignia = <center>[[படிமம்:Ge08Patch orig.png|60px]] [[படிமம்:Apollo 11 insignia.png|60px]]</center>
}}
'''நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகத்து 5]], [[1930]]&nbsp;– [[ஆகத்து 25]], [[2012]]) ஒரு அமெரிக்க [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரரும்]] [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் [[வான்வெளிப் பொறியியல்|வான்வெளிப் பொறியியலாளர்]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழக பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரராக]] வருவதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை|ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில்]] அதிகாரியாக இருந்து [[கொரியப் போர்|கொரியப் போரில்]] பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்பெற்றுக்கொண்டு [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு|தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின்]] அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணிபுரிந்தார். [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு|தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே]] தற்பொழுது '''டிரைடன் விமான ஆராய்ச்சி மையம்''' என்று அழைக்கப்படுகின்றது. இங்கேயே அவர் 900 இற்கும் மேற்பட்ட [[விமானம்|விமானங்களை]] ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்|தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] பூர்த்திசெய்தார்.
 
[[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார்.
 
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1568891" இருந்து மீள்விக்கப்பட்டது