அருமன் வாயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
{{அருமன் வாயு}}
{| style="float: right; border: 1px solid #ccc; margin: 0.5em 0pt 0.8em 1.4em; padding: 3px !important; width: 75px;"
! [[Group (periodic table)|Group]] →!! 18
|-
! ↓ [[Period (periodic table)|Period]]
|-
! [[Period 1 element|1]]
| {{element cell| 2|Helium|He| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 2 element|2]]
| {{element cell|10|Neon|Ne| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 3 element|3]]
| {{element cell|18|Argon|Ar| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 4 element|4]]
| {{element cell|36|Krypton|Kr| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 5 element|5]]
| {{element cell|54|Xenon|Xe| |Gas|Noble gases|Primordial}}
|-
! [[Period 6 element|6]]
| {{element cell|86|Radon|Rn| |Gas|Noble gases|Natural radio}}
|-
|}
சாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் குழு '''அருமன் வாயுக்கள்''' ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் [[ஈலியம்]](He), [[நெயோன்]](Ne),[[ஆர்கான்]](Ar), கிறிப்ரன்(Kr), செனோன் (Xe), மற்றும் ரேடன்(Rn).
 
[[ஆவர்த்தன அட்டவணை]]யில் குழு 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.<ref name=Nash>{{cite journal|title=Atomic and Molecular Properties of Elements 112, 114, and 118|author=Clinton S. Nash|journal=J. Phys. Chem. A|year=2005|volume=109|issue=15|pages=3493–3500|doi=10.1021/jp050736o|pmid=16833687}}</ref> பதிலாக குழு 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.<ref>{{cite web|accessdate=2009-08-08|title=Flerov laboratory of nuclear reactions|publisher=JINR|url=http://www1.jinr.ru/Reports/2008/english/06_flnr_e.pdf}}</ref>
 
 
அருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி [[அணுக்கட்டமைப்பு]] பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை கொண்டு காணப்படுகின்றன. இவற்றின் [[உருகுநிலை]] , [[கொதி நிலை]] என்பன நெருங்கிய வீச்சினுள்10 <sup>o</sup>C ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன.
வரி 32 ⟶ 8:
== மேற்கோள்கள் ==
<references/>
 
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அருமன்_வாயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது