போவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''போவியம்''' (Fauvism) இது பிரெஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''போவியம்''' (Fauvism) இது [[பிரெஞ்சு மொழி]]யில் ''காட்டு விலங்குகள்'' என்னும் பொருள்படும் ''லெ ஃபோவே'' (Les Fauves) என்னும் பெயருடைய [[நவீன ஓவியர்]]களைக் கொண்ட குழுவினரின் ஓவியப் பாணியைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த இவ்வோவியர்களுடைய படைப்புக்கள் மிகைப்படுத்திய [[பூச்சுத்தன்மை (ஓவியம்)|பூச்சுத்தன்மை]] கொண்டவையாகவும், கடும் நிறங்களோடு கூடியவையாகவும் இருந்தன. போவியம் ஒரு பாணியாக 1900 ஆவது ஆண்டளவில் தொடங்கி 1910 ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ந்தது எனினும், இந்த இயக்கம் 1904 முதல் 1908 வரை மிகவும் குறைந்த காலமே இருந்தது. இக்காலப் பகுதியில் இவ்வியக்கத்தினரின் மூன்று கண்காட்சிகள் இடம் பெற்றன. என்றி மட்டிசு (Henri Matisse), ஆன்ட்ரே டெரெயின் (André Derain) ஆகியோர் இவ்வியக்கத்தின் முன்னணி ஓவியர்களாவர்.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஓவியத்தின் வரலாறு]]
* [[காட்சிக்கலை]]
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.nga.gov/exhibitions/fauveinfo.shtm தேசிய ஓவியக் கூடத்தின் நிரந்தர சேமிப்பில் இருந்து போவிய ஓவியங்கள்]
*[http://www.sanderhome.com/Fauves/ ''போவியம்: இருபதாம் நூற்றாண்டுத் தொடக்க கால ஒவியத்தின் ''காட்டு விலங்குகள்'']
 
[[பகுப்பு: ஓவியப்பாணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/போவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது