பருப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎விஞ்ஞான விளக்கம்: *திருத்தம்*
வரிசை 9:
 
இந்த அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் '''பொருட்களால் (Matter)''' ஆனவை. பொருள் அல்லது பொருட்கள் என்ற சொல்லுக்கு பதிலாக பருப்பொருள், சடப்பொருள் ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் [[தனிமம்|தனிமங்களாலும்ம்]] அவற்றின் [[சேர்வை|சேர்வைகளாலும்]] ஆனவை. ஒவ்வொரு தனிமமும் வேறுபட்ட [[அணு]]க் கட்டமைப்புக்களைக் கொண்ட அணுக்களால் ஆனது. அணுக்கள் [[இலத்திரன்]], [[புரோத்தன்]], [[நியூத்திரன்]] ஆகிய கூறுகளால் ஆனவை. அக்கூறுகள் [[குவார்க்]] எனப்படும் அடிப்படைக் கூறுகளால் ஆனவை. இக்கூறுகளை மேலும் கீழ்மட்டமாக நோக்குகையில் அங்கு [[விசை]] அரங்கு செயற்படுகின்றது.
 
== தத்துவ பின்னணி ==
* பொருள் என்றால் என்ன?
* வலு ஒரு பொருளா?
* பொருள் அல்லாத ஒன்று உண்டா?
* அப்படி இருந்தால், பொருள் அல்லாதது என்ன?
* அப்படி இருந்தால், பொருள் அல்லாத ஒன்றுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு யாது?
* உயிர், எண்ணம் போன்ற எண்ணக்கருக்களுக்கு பின் அமைவது மூளையில் உள்ள அமிலங்களின் செயற்பாடா? அல்ல அவை பொருள் அல்லாத இருப்புக்களின் எடுத்துகாட்டுக்களா?
 
மேலே சுட்டப்பட்ட கேள்விகள் போன்று பிற பல கேள்விகளுக்கு விஞ்ஞானிகளும், மெய்ஞ்ஞானிகளும் பிறரும் விடைகாண முயல்கின்றார்கள். இம்முயற்சியும், அதன் விளைவான சமய, இலக்கிய, விஞ்ஞானப் படைப்புக்களும் பொருள் பற்றிய தத்துவப் பின்னணியை குறித்து நிற்கின்றன.
 
== விஞ்ஞான விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/பருப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது