நரேந்திர மோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உண்மை
வரிசை 31:
நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர பொருளாதார வசதிபடைத்த குடும்பத்தில் வடநகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். இவர் குழந்தை பருவத்திலிருந்து இராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க [[எல்.கே. அத்வானி]]யால் தேர்வு செய்யப்பட்டார்.
 
2 0022002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிடப்பட்ட சதி என்றும், அதனைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரைத் தடுத்துவைத்தும்
 
கலவர தீ அடங்காமலிருப்பதில் மோடிக்கு மறைமுக தொடர்பு உண்டு என்பதை அம்மாநில காவல்துறை உயரதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் போட்டுடைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/நரேந்திர_மோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது