லீ சாட்டிலியர் தத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
=== வேதிச்செறிவு மாற்ற விளைவு ===
நான்கு மூலக்கூறுகள் ஒருபுறமும் இரண்டு மூலக்கூறுகள் ஒரு புறமும் இருக்கின்றன. நைதரசனையோ ஐதரசனையோ அதிகமாக்கினால் முன்னோக்கு வினையான அம்மோனியா உருவாதல் சாதகமாக நடைபெறும்.
 
=== வெப்பமாற்ற விளைவு ===
அம்மோனியா உருவாதல் ஒரு வெப்ப உமிழ்வினை. எனவே குறைவான வெப்பநிலையில் அம்மோனியா உருவாதல் சாதகமாகும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569370" இருந்து மீள்விக்கப்பட்டது