"தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

828 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 99 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
இன ஒதுக்கல் ஆங்கிலத்தில் (Apartheid) என அழைக்கப்படுகிறது. "அப்பர்தீட் " என்றால் "பிரித்து வைக்கப்பட்ட நிலை" என்று அர்த்தம். தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்திணை "இன ஒதுக்கல் காலம்" எனப்படுகிறது அல்லது ஆங்கிலத்தில் (Apartheid - Era ) என்றழைக்கப்படுகிறது.
 
[[படிமம்:DurbanSign1989.jpg|thumb|right|250px|இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான ஒரு அறிவித்தல் பலகை. ஆங்கிலம், ஆப்பிரிக்கானர், சூலு ஆகிய மொழிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: ''டர்பன் நகரம், டர்பன் கடற்கரைச் சட்ட விதிகளின் 37 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குளிக்கும் பகுதி வெள்ளை இனக் குழு உறுப்பினர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது''. (1989)]]
'''இனவொதுக்கல்''' என்பது, 1948 ஆம் ஆண்டுக்கும், 1990 ஆம் ஆண்டுக்கும் இடையில் [[தென்னாபிரிக்கா]]வில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான [[இனவாரித் தனிமைப்படுத்தல்]] முறையைக் குறிக்கும். இனவொதுக்கலின் அடிப்படை [[குடியேற்றவாதம்|குடியேற்றவாதத்தின்]] வரலாற்றிலிருந்து உருவானது. இதிலிருந்து, இன அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் நடைமுறைகளும் கொள்கையும் உருவானதுடன் ஐரோப்பியக் குடியேற்றக்காரரதும் அவர்களது வழித்தோன்றல்களின் ஆதிக்கமும் நிலைபெறலாயிற்று. 1948 ஆம் ஆண்டுப் [[தென்னாப்பிரிக்கப் பொதுத் தேர்தல், 1948|பொதுத் தேர்தலில்]]<ref name="sahistory-1948election">{{cite web |url=http://www.sahistory.org.za/pages/governence-projects/SA-1948-1976/1948-election.htm |title=The 1948 election and the National Party Victory |accessdate=2008-07-13 |author= |last= |first= |authorlink= |coauthors= |date= |format= |work= |publisher=South African History Online |pages= |language= |doi= |archiveurl= |archivedate= |quote=}}</ref> தேசியக்கட்சி வெற்றி பெற்றதும், அதன் இனவொதுக்கல் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. ஏற்கெனவே இருந்த கொள்கைகளும், நடைமுறைகளும்; அமைப்பு முறையான இனவாதத்தையும், வெள்ளையின ஆதிக்கத்தையும் உட்படுத்தி, முறைப்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுக்காலக் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடுத்துப் பணிய வேண்டிய நிலைக்கு வந்த வெள்ளையின அரசுக்கும், கறுப்பினத்தவர் கட்சிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து 1990களின் முதற்பாதியில் நீக்கப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதன் முதலாக அனைத்து மக்கள் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றது.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569384" இருந்து மீள்விக்கப்பட்டது