"கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

340 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக கல்லூரிகள் |31 கல்லூரிகளைக்]] கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 25,595 மாணவர்கள் பயில்கிறார்கள். இவற்றில் 16,160 மாணவர்கள் பட்டப் படிப்பும், 9435 மாணவர்கள் மேற்பட்டப் படிப்பும் மேற்கொள்ளுகிறார்கள். இப் பல்கலைக்கழத்திற்கு 2006 ஆம் ஆண்டின் கணக்குப் படி மொத்தம் சுமார் 4.1 [[பில்லியன்]] [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[பவுண்டு]]கள் நிறுவன வளர்ச்சித் தொகையாக வழங்கப்படுகிறது. இப் பல்கலைக்கழகமே [[ஐரோப்பா]]வில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் அதிகமான பணவசதி கொண்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் வருமானத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்து]] அரசிடம் இருந்து பெறுகின்றது.
 
கேம்பிரிட்ஜ் பல முக்கிய மாணவர்களைக் கொண்டுள்ளது, ஏறத்தாழ 90 நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தனர்.
==மேற்கோள்கள் ==
<references/>
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569508" இருந்து மீள்விக்கப்பட்டது