உணவுச் சங்கிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உணவுச் சங்கிலி''' (Food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட [[வாழ்சூழல்|வாழ்சூழலில்]] உள்ள உயிரினங்களுக்கு இடையிலான [[உணவு]]த் உணவுத் தொடர்பினை விளக்குகிறதுவிளக்கும் எளிய சங்கிலித் தொடர்பு . ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு இனத்திலிருந்துபோசணை மட்டத்திலிருந்து இன்னொரு போசணைமட்டத்திற்கு இன்னொன்றுக்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை, உணவுச் சங்கிலி [[வரைபு முறை]]யில் விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி அல்லது உணவு வலை என்பதில், தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. கடத்திச் செல்லப்படும், சத்துப் பொருட்களோ அல்லது, அவற்றின் அளவுகள் பற்றியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/உணவுச்_சங்கிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது