தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பெயர்க்காரணம்: *விரிவாக்கம்*
Aladi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 152:
தோக்கியோ துவக்கத்தில் ''கழிமுகம்'' எனப் பொருள்படும் '''எடோ''' என்ற சிற்றூராக இருந்தது.<ref name=placenames>Room, Adrian. ''Placenames of the World''. McFarland & Company (1996), [http://books.google.com/books?id=PzIer-wYbnQC&pg=PA360&sig=X75YRM_z45rzt4ZcemXMFhn9uWs p360]. ISBN 0-7864-1814-1.</ref> இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் '''தோக்கியோ''' (''தோக்யோ'': ''தோ'' (கிழக்கு) + ''க்யோ'' (தலைநகர்)) <ref>US Department of State. (1906). [http://books.google.com/books?id=dKCOAAAAMAAJ&pg=PA751&dq= ''A digest of international law as embodied in diplomatic discussions, treaties and other international agreements'' (John Bassett Moore, ed.), Vol. 5, p. 759]; excerpt, "The Mikado, on assuming the exercise of power at Yedo, changed the name of the city to Tokio".</ref> என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது.<ref name=placenames/>
== போக்குவரத்து ==
தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) [[ஓசாகா]] மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.
 
== நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது