"மகாசேனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

834 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox monarch
| name = மகாசேனன்
| title = அனுராதபுர மன்னன்
| image =
| caption =
| reign = 277 – 304
| coronation =
| othertitles =
| full name = மகாசேன
| predecessor = [[முதலாம் ஜெத்த திச்சன்]]
| successor = [[சிறி மேகவண்ண]]
| suc-type =
| heir =
| queen =
| consort =
| spouse 1 =
| issue =
| royal house =
| dynasty = [[விசய வம்சம்]]
| royal anthem =
| father = கோதபாய
| mother =
| mother =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| date of burial =
| place of burial =
|}}
'''மகாசேனன்''' (பொ.பி. 277 - 304) என்பவன் [[இலங்கை]]யை ஆண்ட [[முதலாம் லம்பகர்ண அரசர்]]களுள் பதினெட்டாவது அரசன். [[முதலாம் லம்பகர்ண அரசர்]]களுள் பதிமூன்றாவது அரசனான [[விசயகுமாரன்]] (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் மூன்றாமானவனாக இருந்த [[கோதாபயன்]] என்பவனே இவனது தந்தையாவான். மகாசேனனின் மூத்தவனான '''[[முதலாம் சேட்டதிச்சன்]]''' (பொ.பி.267 - 277) லம்பகர்ணர்களுள் பதினேழாமானவன். இந்த சகோதரர்கள் இருவரும் [[சங்கமித்ரர்]] என்ற சோழ நாட்டு [[மகாயான பௌத்தம்]] என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1569674" இருந்து மீள்விக்கப்பட்டது